பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரியோரைத் தேடி சென்று ஆசி பெறுவீர்கள். புதிய அனுபவங்கள் ஏற்படும். தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மந்தநிலையில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்குப் பணவரவு உண்டு. விவசாயிகளுக்குச் செலவுகள் கூடும்.
அரசியல்வாதிகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். கலைத் துறையினர் வாய்ப்புகளை எதிர்நோக்குவீர்கள்.
பெண்கள் ஆன்மிக நாட்டம் கொள்வீர்கள். மாணவர்கள் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.