முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 27 ஜூன், 2025 at 1:24 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 27 ஜூன், 2025 at 1:23 PM

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்படுவீர்கள். மன அமைதி ஏற்படும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். வியாபாரிகள் திட நம்பிக்கையுடன் இருப்பீர்கள். விவசாயிகள் உடனிருப்போரை அரவணைத்துச் செல்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அரசுத் துறையினர் சாதகமாக இருப்பார்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

Advertisement

பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.