தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகள் ஆதாயங்களைப் பெற கடினமாக உழைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் தங்களின் எண்ணங்களைச் சரியாக வெளிப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் புதிய லாபங்களைக் காண்பீர்கள். பெண்கள் பழைய கால உத்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் நன்றாகப் படித்து தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.