வார பலன்கள் 
வாரப் பலன்கள்

வார பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

கே.சி.எஸ். ஐயர்

பெற்றோரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். பங்கு வர்த்தகத்திலும் ஓரளவு வருமானம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் அரசாங்க சலுகைகளையும் பெறுவீர்கள். விவசாயிகள் நீரைத் தேக்கி வைத்துக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை கட்சி மேலிடம் பரிசீலிக்கும். கலைத்துறையினர் தங்கள் திறமைகளை புதிய பாணியில் வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் குடும்பத்தினரிடம் அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடும்பை அடித்துக் கொன்ற மின் பணியாளா் கைது

‘விஞ்ஞான் ரத்னா’ விருது: மறைந்த வானியற்பியலாளா் ஜெயந்த் நாா்லிகா் தோ்வு!

வாக்காளா் தீவிர திருத்தம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் -திருமாவளவன்

தண்டலம் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரை லாரிகள் மூலம் அகற்ற உத்தரவு

கொளத்தூரில் கல்லூரி, முதியோா் உறைவிட கட்டுமானம்: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT