வார பலன்கள் - கும்பம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் லாபம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் ரகசிய ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களே புதிய ஒப்பந்தங்களைப் பெற உதவி செய்வார்கள்.
Advertisement
பெண்கள் குடும்பத்தில் மழலைப் பாக்கியத்தைக் காண்பார்கள். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை