சவாலான செயல்களை சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள். வருமானத்தை விரயம் செய்யாமல் சேமிக்கத் தொடங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடிவரும்.
அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய யுத்திகளைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - 17, 18
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.