வார பலன்கள் 
வாரப் பலன்கள்

வார பலன்கள் - மிதுனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

இணையதளச் செய்திப் பிரிவு

உடல், மனம் இரண்டும் ஆரோக்யமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் புரிதல் ஏற்படும். வியாபாரிகள் கடையை அழகுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் தங்கள் கடமையை நேர்த்தியாகச் செய்வீர்கள். கலைத்துறையினர் சிறிய வாய்ப்புகளையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். பெண்கள் ஆலயத் திருப்பணிகளிலும் தரும காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு முன்னேற்றம் தரும்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் பந்துவீச்சை ஹர்மன்பிரீத் கௌர் அடித்து நொறுக்குவார்; நினைவுகளைப் பகிர்ந்த ஷுப்மன் கில்!

மணிப்பூரில் துணை ராணுவப் படை வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: வீரர் பலி

ஓமனுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர்!

சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை!

SCROLL FOR NEXT