வார பலன்கள் - மேஷம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
Updated On : 7 மார்ச், 2026 at 3:42 PM
தெளிவுடன் செயல்படத் தொடங்குவீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் ஒற்றுமையுடன் பழகுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். கலைத்துறையினரின் வருமானம் அதிகரிக்கத் தொடங்கும்.
Advertisement
பெண்களை குடும்பத்தினர் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துவீர்கள். மாணவர்கள் முயற்சிக்கு ஏற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.