முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:47 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 7 மார்ச், 2026 at 3:48 PM

பொருளாதாரம் சீராகும். சமுதாயத்தில் உங்கள் பெயர் உயரும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரம் செய்து வருமானத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு திடீர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவியாக இருப்பீர்கள்.

Advertisement

பெண்கள் குடும்பத்தினருடயன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 17.