முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 13 மார்ச், 2026 at 8:04 AM
வார பலன்கள்
பகிர்:

வருமானம் உயரக்காண்பீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகள் கடினமாக உழைத்து விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிட்டு லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் சாதகமாகும்.

சந்திராஷ்டமம் - மார்ச் 19.

முழு கட்டுரையைப் படிக்க →