முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:34 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:33 PM

வெகு நாளைய கனவு ஒன்று பலிக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வினைப் பெறுவீர்கள். வியாபாரிகளுடன் கூட்டாளிகள் இணக்கமாகப் பழகுவீர்கள். விவசாயிகளுக்கு தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை வெளிப்படையாகச் செய்ய வேண்டாம். கலைத்துறையினர் கையில் இருக்கும் ஒப்பந்தங்களை நன்கு முடித்து விடுவீர்கள்.

Advertisement

பெண்கள் குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் ஏற்பாடாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 13, 14.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.