முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - மிதுனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 13 மார்ச், 2026 at 1:33 PM
வார பலன்கள்
பகிர்:

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சோர்வு, அவநம்பிக்கை நீங்கும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் வருமானம் கூடக்காண்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் நம்பிக்கையுடன் படிப்பில் ஈடுபடுவீர்கள்.

Advertisement

சந்திராஷ்டமம் - மார்ச் 14, 15, 16.