முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 13 மார்ச், 2026 at 1:35 PM
வார பலன்கள்
பகிர்:

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் போட்டிகளைச் சாதுர்யமாக வெற்றிகொள்வீர்கள். விவசாயிகள் புதிய பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி பிரசாரங்களில் அனுபவ அறிவைப் பயன்படுத்துவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகளுக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். மாணவர்களுக்கு நண்பர்களால் உதவி கிடைக்கும்.

Advertisement

சந்திராஷ்டமம் - இல்லை.