வார பலன்கள் - துலாம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
வருமானம் சீராக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த பயணங்களைச் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்திடம் இருக்கும் உறவை சீர்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் இணக்கமான நட்பு தொடரும். பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக்காப்பீர்கள். மாணவர்கள் கணிசமான மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
Advertisement
சந்திராஷ்டமம் - இல்லை.