முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (மே 15 - 21) - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 15 மே 2026, 4:09 pm IST
வார பலன்கள்
பகிர்:

நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவுடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி தலைமையிடம் நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரின் புதிய முயற்சிகளுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

Advertisement

பெண்களுக்கு நெருங்கியவர்களுடன் இருந்த விரோதம், மனக்கசப்பு நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.