முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (மே 22 - 28) - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 23 மே 2026, 4:09 pm IST
வார பலன்கள்
பகிர்:

பொருளாதாரம் சீராகத் தொடரும். கவலைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களின் பெயர்கள் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படும். வியாபாரிகள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு விருது, பரிசு பெறும் வாய்ப்புகள் ஏற்படும். பெண்கள் பேச்சில் உணர்ச்சி வசப்பட வேண்டாம். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடந்து கொள்வீர்கள்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம் - மே 28.