ஜோதிட கேள்வி பதில்கள்

தீர்க்காயுள் உண்டு

DIN

என் மகனுக்கு திருமணம் தடைபெற்று வருகிறது. எப்போது திருமணம் கைகூடும்? ஆயுள் எப்படி உள்ளது?
- காமாட்சி, கடலூர்

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். களத்திர ஸ்தானாதிபதி லக்னாதிபதி மற்றும் குருபகவானுடன் கூடியிருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி ஆட்சி பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து ஆறாம் வீடான கடக ராசியில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. ராகுபகவானுக்கு கடக ராசி உகந்த ராசியாகும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு உத்தியோகம் கிடைக்கும். சனிபகவான் லக்னாதிபதியாகி
அதிபலம் பெற்று இருப்பதால் தீர்க்காயுள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT