ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? செவ்வாய் தோஷம் உள்ளதா? - பூபதி, வண்டலூர்

DIN

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம். செவ்வாய்பகவான் மேஷ விருச்சிக ராசிகளுக்கு அதிபதியாகி லக்ன சுபராக இருப்பதால் களத்திர ஸ்தானத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. மேலும் களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணியாதிபதியுடன் பரிவர்த்தனை பெறுவதால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT