ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் எம்.காம், எம்பில் படித்துள்ளார். அரசுத் தேர்வுகள் எழுதி வருகிறார். அரசுப்பணி கிடைக்குமா? பரிகாரம் செய்யவேண்டுமா?- பொன்னுதுரை, ராமநாதபுரம்

தினமணி

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். லக்னாதிபதியான சனிபகவான் அரசுக் கிரகமாகி மற்றொரு அரசுக்கிரகமான குருபகவானால் பார்க்கப்படுகிறார். அதோடு சனிபகவான் சூரியன், செவ்வாய் பகவான்களோடு கேந்திரம் பெற்றிருக்கிறார். குருமங்கள யோகம், சிவராஜயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உளளதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப்பிறகு அரசு உத்தியோகம் கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT