ஜோதிட கேள்வி பதில்கள்

41 வயதாகும் என் தம்பிக்கு 7- ல் செவ்வாய், ராகு- கேது தோஷம் உள்ளது. அதுபோன்ற தோஷம் உள்ள பெண்ணைத்தான் பார்க்க வேண்டுமா? எப்படிப்பட்ட பெண் அமைவார்? பரிகாரம் செய்யவேண்டுமா?- சாந்தி, சென்னை

DIN

செவ்வாய் தோஷமில்லை. சர்ப்ப தோஷமுமில்லை. ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவான் இருப்பதும் குறையில்லை. தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியின் தசையில் ராகுபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT