ஜோதிட கேள்வி பதில்கள்

எனது சகோதரரின் மகள் எட்டாவது படிக்கிறாள். பள்ளிக்குச் செல்லும் அவள், பள்ளிக்கூடத்திற்கு உள்ளே செல்ல மறுக்கிறாள். இரண்டு பள்ளிகள் மாற்றிவிட்டோம். அப்படியேதான் செய்கிறாள். மருத்துவர்கள் உடலில் எந்தக் கோளாறும் இல்லை என்று கூறிவிட்டார்கள். மிகவும் கவலையாக உள்ளது. அவளுக்கு என்ன பிரச்னை? எப்போது சரியாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகர், உடுமலை

DIN

தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. பாக்கிய ஸ்தானமும் வலுவாக உள்ளது. சர்ப்ப கிரகங்கள் வலுகூடியிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு படிப்படியாக மனக்குழப்பம் தீரும். மற்றபடி படிப்பை நல்ல முறையில் முடித்து விடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT