ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மூத்த மகனுக்கு நிரந்தர வேலை அமையுமா? திருமண யோகம் நல்லபடியாக அமையுமா? செவ்வாய் தோஷம், ராகு -கேது தோஷம் நிவர்த்தி செய்துள்ளோம். இரண்டாவது மகன் நல்ல வேலையில் அமர்ந்து விடுவாரா? திருமணம் எப்போது அமையும்?- வாசகர், மதுரை

DIN

உங்கள் மூத்த மகனுக்கு கடக லக்னம், மீன ராசி. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி அடுத்த ஆண்டு இறுதிவரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் நல்ல உத்தியோகம், திருமணம் ஆகிய இரண்டும் கைகூடும். உங்கள் இரண்டாம் மகனுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி. தற்சமயம் அவருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் சுயபுக்தி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் நடக்கும். அதனால் இந்த தசையில் அவரின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனதிற்குப் பிடித்த நல்ல உத்தியோகம் அமையும். இருப்பினும் மூன்றாண்டுகளுக்குள் குடும்ப மேம்பாட்டுக்காக பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT