ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரனின் கல்வி, தொழில், வாழ்க்கை எவ்வாறு அமையும்? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?- விஸ்வநாதன், சென்னை

DIN

உங்கள் பேரனுக்கு தற்சமயம் ஆறாமதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் சுயபுக்தி இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிடும். அதற்குப்பிறகு அவரின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கவலைப்பட எதுவுமில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன், வெள்ளிக் கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT