ஜோதிட கேள்வி பதில்கள்

எனது இரண்டாவது மகனுக்கு நிலையான வேலை அமையவில்லை. அவனது திருமணம் பற்றியும் முடிவெடுக்க முடியவில்லை. வேலை மற்றும் திருமணம் எவ்வாறு அமையும்?- மல்லிகா, கோயம்புத்தூர்

DIN

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், சிம்ம ராசி. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அவருக்கு பூர்வபுண்ணியாதிபதியின் புக்தி (லாபாதிபதியின் தசையில்) நடக்கத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர உத்தியோகம் கிடைத்துவிடும். களத்திர ஸ்தானாதிபதி சுப பலத்துடன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமைந்து திருமணமும் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT