ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு திருமணம் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? என் கணவருக்கு  பதவி உயர்வு கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகி, விழுப்புரம்

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். தற்சமயம் சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி குருபகவான் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து லக்னாதிபதியைப் பார்வை செய்கிறார். அதோடு தற்சமயம் சுக பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலைபாக்கியம் உண்டாகும். மற்றபடி களத்திர ஸ்தானாதிபதி சுப பலத்துடன் இருப்பதால் உங்கள் கணவரின் உத்தியோகம் மேன்மையாக இருக்கும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT