ஜோதிட கேள்வி பதில்கள்

நான் அரசுத் தேர்வுகள் எழுதி வேலைக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் பலனில்லை. இருப்பினும் தற்போதும் தேர்வு எழுதியுள்ளேன். உடனடியாக நான் வேலைக்கு போயே ஆக வேண்டிய குடும்ப சூழ்நிலை. எப்போது வேலை கிடைக்கும்? - வாசகி, மேலூர் 

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. அரசுக் கிரகங்கள் உன்னத பலம் பெற்று இருப்பதாலும் தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைத்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT