ஜோதிட கேள்வி பதில்கள்

நீண்ட நாள்களாக தள்ளிப்போகும் என் மகனின் திருமணம் எப்போது நடைபெறும்? நிறைய பரிகாரங்கள் செய்து விட்டோம். எதிர்காலம் எப்படி இருக்கும்?- வாசகி, சென்னை

DIN

களத்திர ஸ்தானாதிபதி விரோதம் பெற்ற கிரகத்துடன் இணைந்து இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்து தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்வதால் திருமண பாக்கியம் உண்டாகும். மேலும் தர்மகர்மாதிபதிகள் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருப்பதும் ஜாதகத்திற்கு வலுவூட்டுகிறது. அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT