ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எப்போது உத்தியோகம் கிடைக்கும்? அரசு வேலை கிடைக்குமா? குழந்தைபாக்கியம் கிட்டுமா? லக்னத்தில் செவ்வாய் இருப்பது தோஷமா? 8 இல் சனி தோஷமா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகி, புதுவை

DIN

உங்களுக்கு வங்கி, காப்பீடு போன்ற அரசு துறைகளில் உத்தியோகம் இந்த ஆண்டு கிடைக்கும். குருபகவானும் புதபகவானும் புத்திரகாரகர் மற்றும் புத்திர ஸ்தானாதிபதியும் வலுவாக உள்ளதால் புத்திரபாக்கியம் உண்டு.  பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT