ஜோதிட கேள்வி பதில்கள்

நான் ஃபேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளேன். என் குடும்பத்தையும் நல்லபடியாக உயர்த்தியுள்ளேன். எனது  பூர்வீக இடத்தில் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளேன். இந்த கடனை என்னால் அடைக்க முடியவில்லை. கடனை எப்படி அடைப்பது? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், விழுப்புரம்

DIN

உங்களுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. தற்சமயம் களத்திர, நட்பு, தொழில் ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு பூர்வீகத்தில் கட்டியுள்ள வீட்டின் கடன்கள் அடையத் தொடங்கும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் கடன்கள் அடைந்து விடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.  பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT