ஜோதிட கேள்வி பதில்கள்

எம்.சி.ஏ., படித்துள்ள என் மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? அரசாங்க வேலை அமையுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - சுப்ரமணியன், மதுரை

DIN

களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சுகாதிபதி, லக்னத்திலும் புத்திர ஸ்தானாதிபதி புத்திர ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் சுகாதிபதியின் தசை நடக்கிறது. அதனால் அவருக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாத்ததிற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். தனியார் உத்தியோகமே முன்னேற்றதைத் தரும். எதிர்காலம் சீராக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT