ஜோதிட கேள்வி பதில்கள்

கடந்த இரண்டு வருடங்களாக எனது இளைய மகன் திருமணத்திற்காக பெண் பார்த்து வருகிறோம். எப்போது திருமணம் கைகூடும்? ராகு- கேது தோஷம் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எத்திசையிலிருந்து பெண் அமைவார்? - விஜயகுமார், ஓசூர்

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. தற்சமயம் குருபகவானின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே திருமண முயற்சிகள் கைகூடும். சர்ப்ப தோஷம் இல்லை. தென்மேற்கு திசையிலிருந்து பெண் அமைவார். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT