ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு தற்சமயம் சனி தசையில் சுக்கிர புக்தி நடைபெறுகிறது. சாப்பாட்டிற்கு குறையில்லை. ஆனால் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. எப்போது என் கஷ்டங்கள் விலகும்? எனது மகன்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசகர், சாத்தூர்

உங்களுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள தன, பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கிறார்.

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள தன, பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தர்ம கர்மாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று தற்சமயம் தசையை நடத்துகிறார். உங்களுக்கு தற்சமயம் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் இப்போது இருக்கும் நிலையிலிருந்து படிப்படியாக மாற்றங்கள் ஏற்படும். ஓரளவுக்கு நல்ல வருமானம் வரத்தொடங்கும். அதாவது இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உங்கள் பொருளாதார நிலைமை மேம்பட்டுவிடும் . புத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று இருப்பதால் குழந்தைகளின் வாழ்க்கையும் சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT