ஜோதிட கேள்வி பதில்கள்

விமானப்படையில் பணிபுரியும் என் மகனுக்கு ஒரு வாகன விபத்தில் தொடையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நரம்பு சேதமாகி இடது கால் உணர்வற்று போனது. கால் எப்போது குணமாகும்? திருமணம் வேண்டாம் என்கிறான். நிறைய ஜாதகங்கள் வருகின்றன. திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், மதுரை

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மகர ராசி. தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் உச்சம் பெற்ற சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் குருபகவானுடன் இணைந்து இருப்பதும். சிறப்பு. 
அதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் நீங்கள் பார்த்து வைத்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT