ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரனுக்கு இரண்டு விதமாக ஜாதகம் குறித்து கொடுத்துள்ளனர். இதில் எது சரியானது? - வாசகர், விருதுநகர்

DIN

உங்கள் பேரனுக்கு கன்னி லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம் என்று வருகிறது. லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று குரு, சந்திர பகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று ராகுபகவானுடன் இணைந்திருப்பதால் அஷ்ட மஹாநாக யோகம் உண்டாகிறது. மேலும் அதோடு தற்சமயம் ராகுபகவானின் தசையும் நடக்கத் தொடங்கியுள்ளது. சனி, ராகு பகவான்களை குருபகவான் பார்வை செய்வதால் ராகுபகவானின் தசையில் குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாக அமையும். எதிர்காலம், கல்வி, உத்தியோகம் ஆகியவை மேன்மையாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT