ஜோதிட கேள்வி பதில்கள்

 எனக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகி, தஞ்சாவூர்

DIN

ஸ்ரீ ராமரை வழிபடவும்
உங்களுக்கு தனுசு லக்னம், கும்ப ராசி. லக்னத்திற்கும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அதோடு கஜகேசரி யோகமும் உண்டாகிறது. பாக்கியாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கிறார்கள். இதனால் அரசு உத்தியோகம் உறுதியாகக் கிடைக்கும் என்று கூறவேண்டும். தற்சமயம் குருமஹா தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு அரசு வேலை மற்றும் திருமணம் ஆகிய இரண்டும் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT