ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பெண் எத்திசையிலிருந்து அமைவார்? - வாசகர், ஈரோடு

DIN

தென் திசை மணமகள்
உங்கள் மகனுக்கு மீன லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதிக்கு குருபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். சுக களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் லாப, அயன ஸ்தானாதிபதி மற்றும் ஆறாமதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் களத்திர ஸ்தானத்தில் இருப்பது செவ்வாய் தோஷம் இல்லை என்று கொள்ள வேண்டும். சர்ப்ப தோஷம் உள்ளது. தற்சமயம் சனிமஹா தசையில் பூர்வபுண்ணியாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT