ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு தற்போது சூரிய தசை, செவ்வாய் புக்தி நடக்கிறது. கேட் தேர்வு எழுத உள்ளார். மேற்படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளதா? நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்குமா? ஜோதிடர் ஒருவர் கலப்பு திருமணம் செய்து கொள்வான் என்று கூறுகிறார்? அப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா? - வாசகர், சேலம்

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. தற்சமயம் சூரியபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு கேட் தேர்வின் மூலம் மேற்படிப்பு படிக்க வாய்ப்புள்ளது. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதால் பெற்றோர் நிச்சயித்த திருமணம் நடைபெறும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT