ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு எந்த வயதில் அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? எந்தத் திசையிலிருந்து பெண் கிடைக்கும்? காதல் திருமணமானால் பெற்றோர் சம்மதத்துடன் கைகூடுமா? - வாசகர், திருச்செந்தூர்

DIN

உங்களுக்கு தனுசு லக்னம், கடக ராசி. லக்னாதிபதியும் லாபாதிபதியும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்து லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். தர்மகர்மாதிபதிகளும் சுக ஸ்தானத்தில் இணைந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். இதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். வடகிழக்கு திசையிலிருந்து பெண் அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT