ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு தற்போது என்ன தசை, புக்தி நடக்கிறது? குரு நல்ல நிலையில் உள்ளதா? நன்மை செய்யும் கிரகங்கள் என்னென்ன? செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன? எந்த ரத்தினக் கல்லை அணியலாம்? - வாசகி, திருக்கோவிலூர் 

DIN

உங்களுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதியான குருபகவான் உச்சம் பெற்று குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள தர்மகர்மாதிபதிகளையும் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ஆறாமதிபதியான சுக்கிரபகவானையும் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானையும் பார்வை செய்கிறார். சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து புதபகவானின் தசை நடக்கிறது. இது யோக தசையாகவே நடக்கும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். மரகதப் பச்சை கல் பதித்த மோதிரத்தை அணியலாம். எதிர்காலம் வளமாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT