ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? லக்னத்தில் ராகு அல்லது கேது, எந்த கிரகம் இருந்தால் சமதோஷம் பார்க்கலாம்? இரண்டில் ராகு அல்லது கேது இருக்கலாமா? சனி, செவ்வாய் சேர்ந்திருப்பது தோஷமா? அரசு வேலை எப்போது கிடைக்கும்? எதிர்வரும் தசைகள் எப்படி இருக்கும்? - வாசகர், வலங்கைமான் 

DIN

உங்கள் மகளுக்கு மகர லக்னம், கடக ராசி. லக்னத்திலோ, இரண்டாம் வீட்டிலோ, நான்காம் வீட்டிலோ, அல்லது ஐந்தாம் வீட்டிலோ சர்ப்ப கிரகங்கள் இருந்தால் அது சர்ப்ப தோஷ வகையில் அமையும். அயன ஸ்தானத்தில் செவ்வாய், சனிபகவான்கள் இணைந்திருந்தாலும் குருபகவானின் பார்வை படுவதால் தோஷம் குறைகிறது. மற்றபடி தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியான புதபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம், மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாத விடியோ!

SCROLL FOR NEXT