ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு 36 வயது ஆகிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் மணமகள் அமைவார்? ஜாதகத்தில் தோஷங்கள் உள்ளதா? பரிகாரங்கள் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகி, பண்ருட்டி 

DIN

உங்கள் மகனுக்கு மீன லக்னம், துலா ராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் நீச்சம் பெற்றிருந்தாலும் அங்கு உச்சம் பெற்றுள்ள சுக்கிரபகவானுடன் இணைந்து இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தற்சமயம் லக்னாதிபதியான குருபகவானின் தசையின் பிற்பகுதி நடக்கிறபடியால் இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் நடைபெறும். தென்மேற்கு திசையிலிருந்து பெண் அமைவார். மற்றபடி பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT