ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு சர்ப்ப தோஷம் உள்ளதா? வேறு ஏதேனும் தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்? சொந்தத்தில் பெண் அமையுமா?- வாசகர், வேலூர்

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்று பூர்வபுண்ணியாதிபதியுடன்இருப்பதால் புத ஆதித்ய யோகம் பெற்று சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப் படுகிறார்கள். அதோடு சிவராஜ யோகமும் கஜகேசரி யோகமும் உண்டாகிறது. தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசை நடக்கிறது. லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியான சனிபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். அந்நியத்திலிருந்து பெண் அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT