ஜோதிட கேள்வி பதில்கள்

எம்.சி.ஏ., படித்துள்ள என் மகளுக்கு அரசுத்துறையில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? திருமணம் எப்போது கைகூடும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், குடியாத்தம்

DIN

உங்கள் மகளுக்கு மீன லக்னம், விருச்சிக ராசி. அவருக்கு மத்திய அரசு துறைகளில் வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். திருமணத்திற்குப் பிறகும் வேலைக்குச் செல்வார். வெளிநாடு சென்று வரக்கூடிய யோகமும் உண்டாகும். வடகிழக்கு திசையிலிருந்து வரன்அமையும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT