ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு இதுவரை நிரந்தரமான தொழிலோ வேலையோ அமையவில்லை. என்ன தொழில் செய்யலாம்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?- குமார், விருதுநகர்

DIN

உங்களுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியால் பார்க்கப்படுகிறார். தொழில் ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானும் லாபாதிபதியான செவ்வாய்பகவானும் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் குருபகவானின் தசையில் புதபகவானின் புக்தி நடக்கிறது. குருபகவான் விபரீத ராஜயோகம் பெற்று தசை நடத்துவதால் படிப்படிப்படியாக நீங்கள் செய்துவரும் தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். நீங்கள் செய்துவரும் தொழிலையே செய்து வரலாம். இன்னும் 3 ஆண்டுகளுக்குப்பிறகு வாழ்க்கையில் சிறப்பான நிலையை எட்டி விடுவீர்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT