ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள்ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியமில்லை. எப்போது புத்திரபாக்கியம் கிட்டும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகி, சென்னை.

DIN

உங்கள் மகளுக்கு மகர லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் புத்திர ஸ்தானாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. புத்திர ஸ்தானாதிபதி புத்திர காரகர் மற்றும் பாக்கியாதிபதிகளுடன் இணைந்து இருக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் புத்திர பாக்கியம் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT