ஜோதிட கேள்வி பதில்கள்

என் மருமகளுக்கு உத்தியோகம் எப்போது கிடைக்கும்? அரசு வேலை கிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிட்டுமா? - வாசகர், மதுரை.

DIN

உங்கள் மருமகளுக்கு ரிஷப லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. மேலும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி புத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பதும் சிறப்பு. அவருக்கு இந்த ஆண்டே சிறப்பான தனியார் உத்தியோகம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும். அவருக்கு தற்சமயம் புதபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT