ஜோதிட கேள்வி பதில்கள்

சென்னையில் வீட்டுமனை வாங்கியுள்ளேன். அதில் வீடு கட்டி குடியேற விரும்புகிறேன். நேரம் எவ்வாறு உள்ளது? எப்போது வீடுகட்டும் பணியைத் தொடங்கலாம்? ஓய்வு கால வாழ்க்கை எவ்வாறு அமையும்? - வாசகி, திருப்பத்தூர்.

DIN

உங்களுக்கு மகர லக்னம், மேஷ ராசி. வீட்டைக் குறிக்கும் நான்காமதிபதி நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான சந்திரபகவானுடன் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். உங்களுக்கு தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் வீடு கட்டும் பணியை தொடங்கலாம். எதிர்காலம் அமைதியாகக் கழியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT