ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் பி.இ., படித்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. எப்போது வேலை கிடைக்கும்? தொழில் தொடங்கலாமா? என்ன தொழில் தொடங்கலாம்? திருமணம் எப்போது கைகூடும்? எத்திசையில் மணமகள் அமைவார்? பரிகாரங்கள் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகர், சங்கரன்கோவில்

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், துலாம் ராசி. தற்சமயம் சனிமஹா தசை நடக்கத் தொடங்க உள்ளது. அவருக்கு சொந்தத் தொழில் அமையும். இரும்பு, பெயிண்ட் சம்பந்தப்பட்ட தொழில் அமையும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் வடகிழக்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT