ஜோதிட கேள்வி பதில்கள்

பி.இ., படித்துள்ள என் மகனுக்கு அவர் படித்துள்ள படிப்புக்கேற்ற வேலை கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகி, கோவில்பட்டி

DIN

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் வலுவான கிரகங்கள் அமர்ந்திருக்கிறார்கள். தன, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் லக்னாதிபதியையும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். வாப ஸ்தானத்தில் லாபாதிபதியான சனிபகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது ஜாதகத்திற்கு மேலும் வலுவைக் கூட்டுகிறது. கஜகேசரி யோகம், புத ஆதித்ய யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. இதனால் அவருக்கு மத்திய அரசு சம்பந்தப்பட்ட உயரிய பதவிகள் கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வேலை அமைந்துவிடும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT