ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேரனின் மேற்படிப்பு, திருமணம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆகியவை எவ்வாறு அமையும்? - வாசகர், காரைக்குடி 

DIN

உங்கள் பேரனுக்கு தனுசு லக்னம், மிதுன ராசி. லாப ஸ்தானத்தில் லக்னாதிபதியுடன் தொழில் ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதிகள் இணைந்து இருக்கிறார்கள். தற்சமயம் குருமஹா தசையில் பிற்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர உத்தியோகம் அமையும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT